கோடை காலத்தில் சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கும் பாதாம் பேஸ் பேக்

Loading… பாதாம் பேஸ் பேக் கோடைக்காலத்தில் பயன்படுத்த ஏற்றது. சருமம் பொலிவுடனும், இளமை தோற்றத்துடனும் மிளிரும். இந்த பாதாம் ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். பாதாம் விலை அதிகமானது தான். இருப்பினும், இதைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், எதிர்பார்த்த அழகைப் பெறலாம். பாதாம் பருப்பை நிறைய பேர் ஊறவைத்து சாப்பிடுகிறார்கள். ஊறவைத்த பாதாம் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பது போல அதன் தோலும் சரும பராமரிப்புக்கு பயன்படக்கூடியது. … Continue reading கோடை காலத்தில் சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கும் பாதாம் பேஸ் பேக்